ஒரு விசேஷ வீட்டுக்குள் பலர் நுழையும்போது, ஓரிரு நபர்கள் சத்தமாக "என்னால்தான் இந்த விழாவே நடக்கிறது' என்று தற்பெருமை பேசிக் கொள்வார்கள். ஆனால் சிந்தையில் தெளிவுபெற்றவர்கள் மிகப்பெரிய செயலைச் செய்திருந்தாலும் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துவிட்டு வருவார்கள்.
அதுபோல நம் கண்களுக்குப் புலப்படாத...
Read Full Article / மேலும் படிக்க