"நடக்குமென்பார் நடக்காது; நடக்கா தென்பார் நடந்துவிடும். கிடைக்குமென்பார் கிடைக்காது; கிடைக்காதென்பார் கிடைத்து விடும்' என்னும் பாடல் வரிகள் புதன் பகவானுக்கு மிகப் பொருந்தும். இரட்டைத் தன்மையான பலன்களை வழங்கி நிலை தடுமாற வைப்பதில் முன்னிலை வகிப்பவர் புதன்.
புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை ...
Read Full Article / மேலும் படிக்க