Published on 14/05/2022 (07:06) | Edited on 14/05/2022 (07:43)
கன்னி லக்னத்தில் சந்திர பகவான் புதனின் ராசியில் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். மனபலம் அதிகமாக இருக்கும். தன் உழைப்பால் நிறைய பணம் சம்பாதிப்பார். அத னால் பெயர், புகழ் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
2-ஆம் பாவத்தில் சந்திர பகவான் துலா ராசியில் இருந்தா...
Read Full Article / மேலும் படிக்க