கோட்சாரம் என்பது கிரக நகர்வுகளைக் குறிக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். சில கோட்சாரங்கள் நலம் பயக்கும்; சில கோட்சாரங்கள் பயம் நல்கும்.
வாக்கியம், திருக்கணிதம் என இரு பஞ்சாங்கப்படியும் 2022, ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 10 வரை செவ்வாய் தனது சொந்த வீடான மேஷத்திற்கு நகர்கிறார். ஒரு கிரகம் ...
Read Full Article / மேலும் படிக்க