தூண்டிலில் மாட்டிய மீனும், இரை தேடப்போய் வலையில் அகப்பட்ட பறவை யும், பேராசையில் சிக்கிய மனிதரும் மீண்டெழுவ தில்லை. முயற்சியில்லாமல் வரும் வெற்றி ஆபத்தையே உண்டாக்கும். அறியாமையும் பேராசையுமே பெரும் நஷ்டத்தைத் தருகிறதென்னும் சிந்தனையில் ஆழ்ந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்னம் பார்க்க வந்...
Read Full Article / மேலும் படிக்க