Skip to main content

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்!

ப் கே. கணேசன், திருச்சி.எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? 8-ல் உள்ள குரு 9-ல் மாறியபிறகு (2021- நவம்பர்) திருமண முயற்சி கைகூடும்.ப் ஆர். பத்மநாபன், தூத்துக்குடி.எனது மகன் திருமணம் எப்போது நடக்கும்? துலா லக்னம். 12-ல் செவ்வாய், சனி சேர்க்கை. 32 வயது முடிந்தபிறகு திருமண யோகம். அதற்கு முன்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்