Skip to main content

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

ஏ. பகவதிப்பிரியன், சென்னை- 17.என் மகன் பி.ஈ. பட்டதாரி. நிரந்தர வேலை எப்போது கிட்டும்? திருமணம் எப்போது நடக்கும்? அட்டமச் சனி நடக்கிறது. இது முடிய வேண்டும். அத்துடன் ராகு தசை வேறு. வேலையும் திருமணமும் தாமதமாகும்.பி. சுப்பிரமணிய பாலன், திருச்சி- 2.என் தாயாருக்கு அரசியலில் புகழ், பதவி கிடை... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்