Skip to main content

துலாம் லக்னத்திற்கு 12 பாவங்களில் குரு!

லக்னத்தில்... சுக்கிரனின் துலாம் ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். கடுமையாக உழைப்பார். பெயர், புகழ் இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவில் குறையிருக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஜாதகர் துணிச்சலாக செயல்பட்டு தன் காரியங்களை நிறைவேற்றிக்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்