பதினொன்றாமிடம் ஒரு மனிதனுக்கு லாப ஸ்தானமாகிறது. ஜாதகரின் மூத்த சகோதரத்தைப் பற்றியும், இளைய தாரத்தால் உண்டாகும் லாபம் மற்றும் வாக்கு நிலையையும் தெரிந்துகொள்ளலாம். தொழில் ஸ்தானத்தைவிட லாப ஸ்தானத் தில் இருக்கும் கிரகநிலையைப் பொருத்த தொழிலைச் செய்தால்தான் லாபத்தைப் பெறமுடியும். பதினொன் றாமி...
Read Full Article / மேலும் படிக்க