Skip to main content

12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்! (சென்ற இதழ் தொடர்ச்சி...)

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி ஒன்பதில் பாதகாதிபதி ஒன்பதாமிடத்தில் நிற்கும் பாதகாதிபதியால் பாக்கிய ஸ்தான வலிமை குறையும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களின் ஆதரவிருக்காது. தந்தை- மகன் உறவில் விரிசல் ஏற்படும். தந்தையின் அன்பு, ஆசியைப் பெறுவது கடினம். தந்தையும் மகனும் பிரிந்து வாழநேரும் அல்லத... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்