Published on 20/08/2018 | Edited on 20/08/2018
விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

விஷால் - கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி சண்டக்கோழி 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது. முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.