/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/83_19.jpg)
1983 கிரிக்கெட்டில் கபில்தேவ்தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையைவென்றதை மையமாக வைத்து 83 என்ற படத்தைஇயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கபில்தேவாகவும், நடிகர் ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாகவும் நடித்துள்ளனர். அணியின் மற்ற வீரர்களாக தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பணிகளைநிறைவு செய்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது
இந்நிலையில் படத்தின் ட்ரைலர்மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.. அதன்படி, டிசம்பர் 1 ஆம் தேதி 83 படத்தின்ட்ரைலரும்கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 24 ஆம் தேதி படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)