சன் பிக்சர்ஸ்தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார்இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தை தொடர்ந்துநடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளஇப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகாமந்தனா நடிக்க, தமன்இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதில் விஜய், படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/114.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/115.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/112.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/113.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/111.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/110.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/109.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/116.jpg)