Skip to main content

ப்ரெண்ட்ஷிப் நாயகி லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

 

 

 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா, கூகுள் குட்டப்பா, ப்ரெண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.