இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
இணையத்தில் வைரலாகும் 'எதற்கும் துணிந்தவன்' எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/et1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/et2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/et3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/et5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/et4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/et6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/et8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/et7.jpg)