Published on 07/02/2020 | Edited on 07/02/2020






விஜய் மற்றும் விஜய் சேதுபதியில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் மாளவிகா மோகன், இவர் தமிழ் பண்பாடான தாவனி அணிந்து சமீபத்தில் எடுத்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.