PUJARA

Advertisment

இந்தியாவில்வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 வீரர்கள்இன்று ஏலம் விடப்படவுள்ளனர்.

கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கும்,மேக்ஸ்வேல் ரூ.14.25 கோடிக்கும்ஏலம் போன நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. சென்னைசூப்பர்கிங்ஸ் அணி புஜாராவை50 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

மார்ட்டின் கப்தில்ஏலம் போகவில்லை.கைல் ஜேமீசன்15 கோடிக்குபெங்களூர்அணிக்குஏலம் போயுள்ளார்.பென்கட்டிங், லபூஷனே ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.மொய்சஸ் ஹென்ரிக்ஸ், பஞ்சாப்அணிக்காகவிளையாடவுள்ளார். வருண்ஆரோன்ஏலம் போகவில்லை.டாம்கரண்5.25 கோடிக்குடெல்லிஅணியால்வாங்கப்பட்டுள்ளார்.மிட்செல் மெக்லெனகன் மற்றும்ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் இருவரையும் முதல் கட்ட ஏலத்தில் யாரும்வாங்கவில்லை.