
'எந்த ஏ.சி நல்ல ஏ.சி?'
இந்தக் கேள்விக்கு பதில் மூணு மாசத்துக்கு ஒரு தடவை மாறிட்டே இருக்கும். ஏன்னா, அந்தளவுக்கு புதுப்புது டெக்னாலஜி வசதிகளோட நவீன ஏ.சி-க்கள் அறிமுகமாயிட்டே இருக்கு. அப்படி இப்போ ஏ.சி மார்க்கெட்ல லேட்டஸ்ட் சென்சேஷன், வோல்டாஸ் அட்ஜஸ்டபிள் ஏ.சி.
இந்த ஏ.சி. அறையில் உள்ள வெப்பநிலை அல்லது நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 1 டன், 1.5 டன் மற்றும் 2 டன் என ஆட்டோமேட்டிக் ஆக டியூன் செய்து கொண்டு இயங்குகிறது. 2 பேர் இருந்தால் 1 டன்னாகவும் 5 பேருக்கு மேல் இருந்தால் 2 டன்னாகவும் தானாகவே மாறிக்கொள்ளும். இதில் நான்கு வகையான Fan Speed ஆப்ஷன்கள் உள்ளன. அறையில் எந்த நிலையில் வெப்பம் நிலவினாலும் அதற்கு ஏற்ப வசதியினை வழங்குகிறது. Super Dry Mode-ஐப் பயன்படுத்தி அறையை இந்த ஏசி விரைவாக ஈரப்பதமாக்குகிறது. 52 ° C-ல் கூட வோல்டாஸ் மகா இன்வெர்ட்டர் ஏ.சி அறையைக் குளிர்விக்கிறது. அறையில் அதிக வெப்பநிலை இருந்தாலும் எளிதாக அறையை குளிர வைக்கிறது. 100 - 290 வால்டில் வேலை செய்யக்கூடியது. மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பாதுகாப்பானது. ஏசியானது இயங்க தொடக்கத்தில் தேவையான மின்னழுத்தம் 100 வால்ட். எனவே, ஏசிக்கு கூடுதலாக stabilizer அவசியமில்லை!
இந்த அட்டகாசமான ஏ.சி-க்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் அறிமுக சலுகையும் இருக்கு. தமிழ்நாடு முழுக்க இருக்கிற எந்த சத்யா ஸ்டோர்லயும் Voltas மகா அட்ஜஸ்டபிள் ஏ.சி. வாங்குனா 7000 ரூபாய் மதிப்புள்ளா அமெரிக்கன் டூரிஸ்டர் டிராலி பேக் இலவசமா கொடுக்குறாங்க. இது ஒரு குறுகிய கால சலுகை... அதோட முதல்ல வாங்கும் ஐயாயிரம் பேருக்குதான் இந்த சலுகை.
அதனால இப்பவே கீழ இருக்கிற லிங்கை க்ளிக் பண்ணி உங்க coupon code- ஐ எஸ்.எம்.எஸ்-ல பெறுங்க.
Voltas மகா அட்ஜஸ்டபிள் ஏ.சியை நம்ம சத்யால வாங்குங்க!
ஏசி வாங்கணும்னா இந்த லிங்கை இப்போவே கிளிக் பண்ணுங்க. உங்களுடைய விவரங்களை பதிவு செய்து, கூப்பன் கோடு பெறுங்க! - Click here to register