India's stunning victory in the 1000th match !!

இந்தியாவின் 1000 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisment

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 1000-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றியை கைப்பற்றிசாதனை படைத்துள்ளது.

Advertisment

அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் 1000வது போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது.