Nakkheeran iconNakkheeran icon

0

user
  • Bookmarks
  • Profile
  • Manage Subscription
  • Log Out
Subscribe
  • 24/7 ‎செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • நக்கீரன்
  • இதழ்கள்
    • பாலஜோதிடம்
    • ஓம்
    • இனிய உதயம்
    • பொது அறிவு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
    • சினிமா கேலரி
  • நக்கீரன் TV
    • Exclusive
    • பேட்டிகள்
  • சிறப்பு செய்திகள்
  • 360° செய்திகள்
    • ஆன்மீகம்
    • விளையாட்டு
    • மருத்துவம்
    • கல்வி
    • இலக்கியம்
  • தொடர்கள்
  • பதிப்பகம்
  • 24/7 ‎செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • நக்கீரன்
  • இதழ்கள்
    • பாலஜோதிடம்
    • ஓம்
    • இனிய உதயம்
    • பொது அறிவு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
    • சினிமா கேலரி
  • நக்கீரன் TV
    • Exclusive
    • பேட்டிகள்
  • சிறப்பு செய்திகள்
  • 360° செய்திகள்
    • ஆன்மீகம்
    • விளையாட்டு
    • மருத்துவம்
    • கல்வி
    • இலக்கியம்
  • தொடர்கள்
  • பதிப்பகம்
  • Authors

Powered by :

Advertisment
360° செய்திகள்

தினசரி ராசிபலன்- 02.08.2021

முனைவர் முருகு பால முருகன் profile image
byமுனைவர் முருகு பால முருகன்&Photographer
byமுனைவர் முருகு பால முருகன்&Photographer
02 Aug 2021 07:32 IST

இன்றைய பஞ்சாங்கம்

02-08-2021, ஆடி 17, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 10.28 வரை பின்பு தேய்பிறை தசமி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 10.43 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் இரவு 10.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஆடி கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

தினசரிராசிபலன்- 02.08.2021

mesham

மேஷம்

இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

reshabam

ரிஷபம்

இன்று நீங்கள் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும்.

3

மிதுனம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று கூடுதலாகவே இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

kadagam

கடகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனைத் தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

5

சிம்மம்

இன்று உங்களுக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க இன்று அனுகூலமான நாளாகும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு தனவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். திருமண முயற்சி தாமதமாகும்.

thulam

துலாம்

இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் சற்று பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.

viruchagam

விருச்சிகம்

இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.

danush

தனுசு

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். எடுத்த காரியம் எளிதில் முடியும். எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மன நிம்மதி அதிகரிக்கும்.

magaram

மகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உடன் பிறப்புகள் வழியில் மன சங்கடங்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

kumbam

கும்பம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளால் மன அமைதி குறையும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். உத்தியோக ரீதியான பணிசுமை படிப்படியாக குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறும்.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு காலையிலேயே ஆச்சிரியப்படும் படியான தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார தேவைகள் எளிதில் நிறைவேறும், வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும்.

daily rasipalan
முனைவர் முருகு பால முருகன் profile image
byமுனைவர் முருகு பால முருகன்&Photographer
byமுனைவர் முருகு பால முருகன்&Photographer
02 Aug 2021 07:32 IST
Advertisment
  • "எல்லாருமே பார்ப்பீங்க" - விவரிக்கும் 'கூச முனுசாமி வீரப்பன்'
  • "அதான் அடிச்சு தூக்குனேன்" - கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்
Follow us On
Advertisment
Read the Next Article
Advertisment
Advertisment
Advertisment
Subscribe
Powered by


Subscribe to our Newsletter!




Powered by
Advertisment