Skip to main content

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

 

 

புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.

 

 Goa Chief Minister Manohar Parrikar passed away

 

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழந்தார். இதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றிருந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், கோவா முதல் அமைச்சராகவும் இருந்தவர் மனோகர் பாரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவரது மறைவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்மாக அறிவித்து இரங்கல் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub