jackma

அலிபாபா நிறுவனத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமானஜாக் மா, கடந்த வருடம் ஒரு மாநாட்டில்சீனஅரசைவிமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து சீன அரசு, கடந்த சில ஆண்டுகளாக அலிபாபா நிறுவனம்செய்த முதலீடுகள் குறித்துவிசாரணையில் இறங்கியது.

Advertisment

இந்த நிலையில்ஜாக்மா, காணாமல்போய்விட்டதாக தகவல்கள்வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர்மாதம் முதல், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அவர் பொதுவெளியில் தோன்றவில்லை எனஅத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாக்மா தனது சொந்தரியாலிட்டி ஷோஒன்றில்பங்கேற்காததைதொடர்ந்து, அவர் காணாமல்போய்விட்டதாக வந்ததகவல்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisment