Published on 03/12/2021 | Edited on 03/12/2021
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (03/12/2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த டி.வி.எஸ். குழும நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன், கனமழையால் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.