Skip to main content
சற்று முன்

இன்று கூடுகிறது அதிமுக செயற்குழுக்கூட்டம்!!




 Today's AIADMK meeting

 

 

 

அதிமுக செயற்குழுக்கூட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி என்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் 23ம் தேதிக்கு செயற்குழுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று கடந்த 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக்கூட்டம்  நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்