/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt 89999.jpg)
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள 5 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அதன்படி, கணேசன், சங்கீதா, கிறிஸ்துராஜ், பிருந்தாதேவி, அருணா ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றனர்.மத்திய அரசின் ஒப்புதலையடுத்து, 5 பேரையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)