Skip to main content

"உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இன்றைய உடற்பயிற்சி தொல்காப்பியப் பூங்காவில்... நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல்நலத்தைப் பேணுவதிலும் செலுத்த வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்! உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்