Published on 14/10/2021 | Edited on 14/10/2021

தமிழ்நாட்டில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சங்கர்லால் குமாவத் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் உதவி ஆட்சியராக அலர்மேல்மங்கை நியமிக்கப்பட்டுள்ளார்.