Published on 06/11/2018 | Edited on 06/11/2018

சென்னை போயஸ்கார்டனிலுள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின்முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அனைவருக்கும் அவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்தார்.