சென்னை சென்ட்ரல் மற்றும் கிண்டி இரயில் நிலையங்களில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்றுவந்த ரயில் கட்டணச் சலுகைகளை ரத்து செய்துள்ளதைக் கண்டித்தும், அனைத்து ரயில்களிலும் மீண்டும் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளைத் திறக்கக் கோரியும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/th-5_2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/th-4_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/th-1_6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/th-3_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/th_5.jpg)