சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய அலுவலகத்தில், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், ஊரக தொழில்துறை மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் அத்துறை வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குடிசை மாற்று திட்டப்பணிகள் குறித்தும், வாரிய குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர் தா.மோ. அன்பரசன்..! (படங்கள்)
Advertisment