Skip to main content

'அன்பினால் அவனியை நிறைக்கும் தாயை மதிப்போம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published on 14/05/2023 | Edited on 14/05/2023

 

nn

 

மே 14 இன்று உலக அன்னையர் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் #MothersDay வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்