




Published on 09/04/2020 | Edited on 09/04/2020
தமிழகத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. குறிப்பாக சென்னையில் மதிய நேரங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டது. ஆனால், இன்று பிற்பகலில் இருந்து சென்னையின் பல பகுதிகளில் வானிலை மாற துவங்கியிருந்த நிலையில், மாலையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.