சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவுவதையொட்டி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சென்னை முழுவதும் இன்று (08.04.2021) முதல் வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சூளை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொதுமக்களுக்குப் பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையைத் தொடங்கிய மாநகராட்சி அதிகாரிகள்..! (படங்கள்)
Advertisment