Corona for Nagarkovil  DMK MLA !!

தமிழகத்தில் மக்கள் களப் பணியாளர்களானகாவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள்என பல்வேறு தரப்பினருக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ சுரேஷ்ராஜனுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை அமைச்சர்கள் உட்பட 21சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Advertisment