


Published on 14/04/2021 | Edited on 14/04/2021
அம்பேத்கரின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.