Published on 16/10/2018 | Edited on 16/10/2018
சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி திமுக சார்பில் அதிமுக அரசின் கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் என்ற கண்டன பொதுக் கூட்டம் புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் , தோழல் வே.மதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.



