சென்னையில் மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை உருவாக்கப்பட்டுள்ளது. கிண்டி கத்திப்பாரா அருகில் உருவாக்கப்பட்ட 'கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.12.2021) நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் கே.என். நேரு, ஐ.லியோனி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் கலந்து கொண்டனர்.
கிண்டி நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர்! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/sqaure-9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/square-8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/square-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/square-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/square-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/square-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/square-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/square-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/square-1.jpg)