



Published on 09/04/2019 | Edited on 09/04/2019
அண்மையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும், என்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று, பெயர்பலகை மாற்றும் பணி விறுவிறுவென நடைபெற்றது.