



Published on 11/09/2021 | Edited on 11/09/2021
இன்று(11.09.2021) மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி, இந்த ஆண்டு முதல் ‘மகாகவி நாளாகக்’ கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் அறிவிந்திருந்தார். இந்த நிலையில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு, மெரினா கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாரதி சிலைக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.