Published on 09/09/2018 | Edited on 09/09/2018
பாலகிருஷ்ணன் ஐ பிஎஸ் சாதாரண கிராமத்தில் பிறந்து வேளாண்மையியலில் முதுகலை பட்டம் படித்து. 2003 ஆம் ஆண்டு இ .கா . பணிக்கு தேர்வு செய்யப்பட்டு. தான் பணியாற்றிய அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றியவர் (திருப்பூர், திருவண்ணாமலை. மதுரை. மயிலாப்பூர். விலுப்புரம்.). கடைசியாக மெரினாவில் நடந்த ஜல்லிகட்டு போராட்டத்தின்போது மயிலாப்பூர் துணைஆனையராக ச, சிறப்பாக போராட்டத்தை கையாண்டு பணியாற்றினார். கடைசியாக பணி உயர்வு பெற்று விலுப்புரம் சரக காவல் துணை தலைவராக பனியாற்றி. தற்போது அரசு சலுகையில் இங்கிலாந்து பல்கலைகழகத்தில் மனித உரிமை பாடத்தில் உயர் கல்வி படிக்க ஒரு ஆண்டிற்கு முன் லண்டன் சென்று, தனது படிப்பை முடித்து சென்னை திரும்பும் அவருக்கு லண்டன் தமிழ் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.