Published on 22/10/2020 | Edited on 22/10/2020
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வரையறை செய்து அறிவித்துள்ளன.
அதன்படி வேலூர் மாவட்டத்தின் கீழ், 1. வேலூர், 2. காட்பாடி, 3. அணைகட்டு, 4. கே.வி.குப்பம், 5.குடியாத்தம்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் கீழ், 1. வாணியம்பாடி, 2. ஆம்பூர், 3. ஜோலார்பேட்டை, 4. திருப்பத்தூர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் கீழ், 1. அரக்கோணம், 2. சோளிங்கர், 3. ராணிப்பேட்டை, 4. ஆற்காடு ஆகிய தொகுதிகள் வருவதாக அறிவித்துள்ளன.