Skip to main content

சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற பெருந்திரள் முறையீடு! (படங்கள்)

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

இன்று (29.11.2021) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்கத்தினரின் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் இரா. அன்பரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில செயற்குழு மு. நவீன்பாலா, அ. கமலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதேபோல் 1,646 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட பெருந்திரள் மூறையீட்டைப் பலரும் வாழ்த்திப் பேசினர். 

 

 

சார்ந்த செய்திகள்