டாக்டர் அம்பேத்கரின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியினர் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

Advertisment