Skip to main content

தூத்துக்குடியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரம்...(படங்கள்)

 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக சார்பில் நடத்தப்படும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரம், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். பின்னர் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டும், மனுக்களாக பெற்றுக்கொண்டும் சிறப்புரை ஆற்றினார்.