Skip to main content

சிகிச்சை பெறுவோர் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் - ராகுல் 

Published on 12/03/2018 | Edited on 12/03/2018
ragul

 

தேனி மாவட்டம் போடி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.  காயமடைந்து  சிகிச்சை பெறுவோர் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தியை அனுமதிக்க உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு! 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

Case in court seeking order to allow Rahul Gandhi!

 

உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வருவதற்கு தடை விதிக்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று உஸ்மானியா பல்கலைக்கழகம். வரும் மே 7- ஆம் தேதி அன்று அரசியல் அல்லாத நிகழ்ச்சி ஒன்றை இங்கு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தி கலந்து கொள்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம், ஒப்புதல் தர மருத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, எழுத்துப் பூர்வமாகத் தெரிவிக்கப்படாத நிலையில், பல்கலைக்கழக நிகழ்ச்சியில் ராகுல்காந்தியை அனுமதிக்க உத்தரவிடக்கோரி மாணவர்கள் சிலர் தெலங்கானா உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

 

 

Next Story

கரோனா கட்டுப்பாடுகளுடன் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்..! (படங்கள்)

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

 

ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில் நோன்பு தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார். அதேபோல் ஏப்ரல் 14 முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

 

இதன்படி 30 நாட்கள் நோன்பு முடியும் நாளான மே 14 ஆம் தேதி அன்று ரமலான் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், வெள்ளிக் கிழமையான இன்று இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். அதேபோல் நியூ காலேஜ் வளாகத்திலுள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகையை சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.