Skip to main content

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸில் அனுமதி!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021


 

manmohan singh

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மன்மோகன் சிங், கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயதாகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்