Published on 28/05/2020 | Edited on 28/05/2020

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 2,598 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் இதுவரை அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,546 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் அங்கு ஒரேநாளில் 85 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,982 அதிகரித்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா.