Published on 19/11/2020 | Edited on 19/11/2020
நக்கீரன் இணையதளத்தில் பகுதி நேர Environment Reporterஆக செயல்பட்ட கோவை சிவா என்பவரின் பணிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில் பழைய அடையாள அட்டையுடன் நக்கீரன் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருவதாக அறிகிறோம். இதன் காரணமாக அவரைப் பற்றி புகார்கள் வருவதுடன், காவல்துறையில் வழக்கும் பதிவாகியுள்ளது எனத் தெரிகிறது. நக்கீரன் நிறுவனத்தில் சிவா தற்போது பணியில் இல்லை. செய்திகளுக்காக யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர், நக்கீரன்