


Published on 28/04/2022 | Edited on 28/04/2022
தி.மு.க மாணவரணி சார்பில் ஒருஙகிணைக்கும் கல்வி சமூக நீதி கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் ஏப்ரல் 30ஆம் தேதி மற்றும் மே 1ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ, இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.