Published on 19/08/2020 | Edited on 20/08/2020
'மெட்ராஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.
'கதகளி, கலகலப்பு 2' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அவர், தற்போது தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.